காஜல் அகர்வால் தூங்கிப் பல வருஷங்களாச்சு!

  • நன்றாக தூங்கிப் பல ஆண்டுகளாகிவிட்டது என்று தல,தளபதி ஹீரோயின் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
  • இவர் விஜயுடன் ‘மெர்சல்',அஜித்துடன் ‘விவேகம்' என்று பிஸியாக நடித்து வருகிறார்
  • இதில்,அஜித்துடன் முதல் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • கிளாமர் இல்லாமல் ஸ்ட்ராங்கான பெண்களைப் பற்றிய கதைகளில் அதாவது, பாலிவுட்டில் ‘பிங்க்' படத்தில் டாப்ஸி கேரக்டர் போல் நடிக்க ஆசையாக உள்ளது

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்