Tet exam

அரசுப்பள்ளி ஆசிரியப்பணிக்கு சுமார் 800000
நபர்கள் விண்ணபித்து உள்ளனர் ...
விண்ணபித்த நபர்கள் வீட்டிலிருந்து ஓரு குழந்தை கூட அரசுப்பள்ளியில் சேர்க்கவில்லை.. அரசு பணி வேண்டும் அரசுப்பள்ளி வேண்டாமா?
காலிப்பணிடம் எப்படி உருவாகும் குழந்தைகள் இருந்தால் தானே காலிப்பணியிடம் உருவாகும்..
மற்ற துறை போல் கல்வித்துறையில் காலிப் பணியிடம் உருவாக்க முடியாது. குழந்தைகள் இல்லை என்றால் ஆசிரியர் பணி இல்லை.
விண்ணப்பித்த (800000 )சுமார் எட்டு இலட்சம் நபர்கள் ஆளுக்கு ஒரு குழந்தையை பள்ளியில் சேர்த்தால் 30 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் 26666 நபர்களுக்கு வேலை கிடைக்கும்.

இன்றைய நிலை என்ன?
 வருடவருடம் 500 முதல் 1000 பணியிடம் மட்டுமே. உருவாக்கப்படுகிறது. அரசுப்பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்க நம்பிக்கை  இல்லா உங்களிடம் அரசுப்பள்ளியில் உங்களை நம்பி யார் அவர் குந்தைகளை சேர்ப்பார்கள்.?

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்